Header Ads



ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு அனுதாபம் தெரிவிப்பு

இலங்கையில் வெள்ளத்தினாலும் மற்றும் மண்சரிவினாலும் உயிரிழந்துள்ளவர்கள் தொடர்பில் தனது இரங்கல் செய்தியினை ஈரானிய ஜனாதிபதி மொஹமது அஹமட் நிஜாட், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களுக்கும் இடம்பெயர்ந்தவர்களுக்கும் அவர் தனது இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளார்.
 
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 17 பேரும் முன்பு ஏற்பட்ட வெள்ளத்தினால் 43 பேரும் உயிரிழந்துள்ளதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.