Header Ads



ஸ்பெயின் நாட்டில் மீண்டும் இஸ்லாம்

ஸ்பெயின் தேசத்தில் இருக்கும் முஸ்லிம்களின் சனத்தொகை தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் 2030 ஆம் ஆண்டில் அது 82 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

ஸ்பெயினில் தற்போது கடந்த 7 ஆண்டு காலமாக முஸ்லிம் மதத்தை தழுவும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

இது போன்று ஐரோப்பிய நாடுகளிலும் முஸ்லிம்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்படுகிறது. ஸ்பெயினில் மாத்திரம் கடந்த 7 ஆண்டு காலத்தில் வேற்று மதங்களை சார்ந்த 20 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.