Header Ads



இனி இவர் இங்கு இல்லை...!

இனி இவர் படம் இங்கு எதற்கு ?... எகிப்தில் அதிபருக்கு எதிராக 17 நாட்களாக போராடிய பொதுமக்களுக்கு வெற்றி கிடைத்தது. கெய்ரோவில் அதிபர் மாளிகையில் அவரது உருவப்படம் (ஹோஸினி முபாரக்) அங்கிருந்து அகற்றப்பட்டது. இதை மாளிகை உயரதிகாரிகளே அதிரடியாக அகற்றினர்.

No comments

Powered by Blogger.