Header Ads



அல்லாஹ்வின் படைப்பு

இந்தானேஷியாவின் பக்திஆஷ் ஆஸ்பத்திரியில் அண்மையில் பிறந்த ஒரு குழந்தை இரண்டு தலைகளுடன் ஒட்டிப் பிறந்துள்ளது.

டிமான் வயது 40, டானிரோ வயது 35 ஆகிய தம்பதியினரின் நான்காவது பிள்ளையாக இந்தக் குழந்தைப் பிறந்துள்ளது.

இன்கியுபேடர் கருவியில் இந்தக் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. இரண்டு கை கால்கள், இரண்டு முதுகெலும்பு, ஒரு மார்பு, ஒரு வயிறு என்பனவற்றுடன் இந்தக் குழந்தை பிறந்துள்ளது.

No comments

Powered by Blogger.