Header Ads



பாகிஸ்தானில் பாடசாலைச் சீருடையில் தற்கொலை தாக்குதல்

பாகிஸ்தானில் இராணுவத்துக்கு ஆட்களைச் சேர்க்கும் நிலையமொன்றில் பாடசாலைச் சீருடை அணிந்த ஆண் ஒருவர் வியாழக்கிழமை மேற்கொண்ட தற்கொலைத் குண்டுத் தாக்குதலில் கடற் பிரிவைச் சேர்ந்த 20 பேர் பலியாயினர்.

அவர்கள் தங்களது காலைப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இந்தத்தாக்குதல் நடைபெற்றதாகவும் ஏறத்தாழ 20 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.