Header Ads



பிரித்தானிய பதில் இலங்கை உயர்ஸ்தானிகராக அம்ஸா

பிரித்தானியாவிற்கான பதில் இலங்கை உயர்ஸ்தானிகராக பீ. எம். அம்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் உயர்ஸ்தானிகராகக் கடமையாற்றிய கலாநிதி நிஹால் ஜயசிங்க ஓய்வு பெற்றதையடுத்து பிரதி உயர்ஸ்தானிகரான அம்ஸா பதில் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.