குத்தகைக்கு காணி வாங்கும் வெளிநாட்டினருக்கு புதிய வரி நடைமுறை
இலங்கை பிரஜை அல்லதோர் இலங்கையில் காணிகளை வாங்கும் போது செலுத்த வேண்டிய வரி தொடர்பாக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
1963ம் ஆண்டின் 11ம் இலக்க நிதிச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை பிரஜை அல்லாதோர் இலங்கையில் காணியை குத்தகைக்காக வாங்கும் போது பொருத்தமான வரியினை செலுத்த வேண்டும். தற்போது இவ்வரி நிபந்தனைகள் தொடர்பாக மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்புதிய வரி நடைமுறையினால் அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். அத்துடன் பெறுமதியான காணிகள் மிக நீண்ட காலம் அந்நியர் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் நிலையில் இருந்தும் தவிர்க்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment