தெற்காசிய வலய சமூக அபிவிருத்தி மாநாடு இலங்கையில்
தெற்காசிய வலயத்தின் சமூக அபிவிருத்தி தொடர்பான அமைச்சர்களுக்கான மாநாடு எதிர்வரும் 20ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
பிரதமர் டி.மு.ஜயரட்னவின் தலைமையில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
மாநாட்டில் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பூட்டான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகளின் அமைச்சர்கள் உள்ளடங்களாக 90 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment