யாழ்ப்பாணத்தில் 13 கைதிகள் விடுதலை
63வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்கள் புரிந்த 13பேர் (10ஆண்கள் 3பெண்கள்) சற்றுமுன்பு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற சுதந்திர தின சிறப்பு நிகழ்வின் போதே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்விலே சிறைச்சாலை அதிகாரிகள், மதகுருமார்கள் மற்றும் கைதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment