முஸ்லிம் மாணவி கடத்தப்பட்ட சம்பவம் (வீடியோ)
கெலி ஓயாவில் பாடசாலை மாணவி ஒருவர், கடத்தப்படும் சம்பவம், கேமராவில் பதிவாகியுள்ளது. பிள்ளை பாதுகாப்பாக மீட்கப்பட அல்லாஹ்வை பிரார்த்திப்பதுடன், குறித்த மாணவியை மீட்க தனது உயிரையும் பொருட்படுத்தாது இறுதிவரை போராடியவரையும் பாராட்டுவோம்.
Post a Comment