பிரார்த்திப்போம்...
கலிபோர்னியா தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தங்கள் உயிர்களை இழந்தவர்களுக்காக, அவர்களது குடும்பத்தினர், அன்புக்குரியவர்களுக்காக, காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வீடுகள், உடமைகளை இழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த அழிவுகரமான தீப்பிழம்புகளை எதிர்த்துப் போரிட, தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் தைரியமான தீயணைப்பு வீரர்களை வாழ்த்துவோம்
Post a Comment