பாலஸ்தீன பத்திரிகையாளர் சுட்டுக்கொலை - தியாகிகளின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்தது
பாலஸ்தீன புகைப்பட பத்திரிக்கையாளர் சயத் அபு அல்-நபன், மத்திய காசா பகுதியில் உள்ள அல்-நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய ஸ்னைப்பர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புகைப்பட பத்திரிக்கையாளர் அபு அல்-நபான் கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Post a Comment