அரசு முறை பயணமாக இன்று சவூதிஅரேபியா நாட்டுக்குச் சென்றுள்ள பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி
இம்மானுவேல்மைக்ரேனை, ரியாத் கிங் காலித் சர்வதேச விமான முனையத்தில் முஹம்மது இப்னு சல்மான் வரவேற்றார்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Post a Comment