அநியாயம் செய்யப்பட்ட ஒருவன், அநியாயக்காரனுக்கு எழுதிய கடிதமிது.
அநியாயம் செய்யப்பட்ட ஒருவன் அநியாயக்காரனுக்கு எழுதிய கடிதமிது.
((எனக்கு நீ செய்த அநியாயத்தின் விளைவுகளை,,,
உன் பிள்ளைகள் உனக்கு செய்யும் அநியாயத்தில் காண்பாய்...
உனக்கு வரும்
நாஷ்டத்தில் நீ காண்பாய்...
உனக்கு வரும் நோய்
நொம்பலங்களில் காண்பாய்...
உனக்கு வரும் ஆபத்துகளில் காண்பாய்...
உன் கனவுகள் தவிடு பொடியாவதில் காண்பாய்...
உனக்கு வரும் இழப்புக்களில் காண்பாய்...))
👇👇👇
யாருக்கும் என்றும் அநியாயம் செய்ய நினைக்கவும் வேண்டாம்.
அநியாயங்கள் சுற்றிவந்து சுற்றிக்கொள்ளும் கயிறுகள்.
அநியாயக்காரன் கண்ணுறங்குவான்
அநீதி இழைக்கப்பட்டவன் நாவுகள் அசைந்து கொண்டே இருக்கும்.
வானில் இருப்பவன் என்றும் கண்ணுறங்குவதில்லை.
அநியாயங்கள் இந்நாளில் அழிவாகவே இருக்கும்
அநியாயங்கள் அந்நாளில் அந்தகாரமாகவே இருக்கும்
Imran farook
Post a Comment