Header Ads



விருப்பு வாக்கில் விஜித ஹேரத், சாதனை படைப்பாரா..?


தேசிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் விஜித்த ஹேரத் இம்முறை பாராளுமன்றத்  தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறலாம் என சுயாதீனத் தகவல்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தன.


அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரினி அமரசூரியவும் குறிப்பிடத்தக்க விருப்பு வாக்குகளை பெறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.


இவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவும் கொழும்பு மாவட்டத்தின் அதிக விருப்பு வாக்குகளை பெறலாம் என நம்பப்படுகிறது.

No comments

Powered by Blogger.