Header Ads



மட்டக்களப்புக்கு மு.கா. வின் தேசியப் பட்டியல்


மு.கா. சார்பில் தேசியப் பட்டியலுக்கு ஏறாவூரைச் சேர்ந்த, மொஹமட் சாலி நளீம் நிபந்தனைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.


தேசிய மக்கள் சக்தி சார்பில், தேசியப் பட்டியலுக்கு கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.


எனினும் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள நிசாம் காரியப்பர், தனது பணிகள் அமானிதம் என்ற அடிப்படையில் செயற்பட்டு இந்த நியமனம் துரிதமாக வழங்கப்பட துணை நின்றுள்ளார்.


நிபந்தனைகளின் அடிப்படையிலும், கட்சி ஆலோசளைகளில் அடிப்படையிலும்  இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.