ஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள்
- AAM. Anzir -
முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, பதவிகளை துறந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க தீர்மானித்துள்ளனர்.
அடுத்தவாரம் அவர்கள் தமது, அமைச்சுக்களை மீள ஏற்பார்கள் எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.
பதவிகளை துறந்தவாகளில் ஒருவரைத் தவிர, ஏனைய சகலரும் தமது பதவிகளை மீள ஏற்கவுள்ளனர்.
தாம் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னர் பதவியிலிருந்த அரசியல்வாதி ஒருவர் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார்.
கூ..கூ...கூ..ஹீ..ஹீ...
ReplyDeleteநான் அப்பவே oomments..எழுதினேன்...இது ஒரு நாடகம் என.....திட்டு பல வாங்கினேன்.
இப்போதாவது நம்புங்கள் நான் இங்கு எழுதுபவை அனைத்தும் 100% உண்மை. எனக்கு இலங்கை முஸ்லிம்களை பற்றி நன்றாக தெரியும்.
நான் எழுதிய பல comments பின்னர் உண்மையாகியது, அதில் இதுவும் ஒன்று.
அந்த ஒருவர் ஏன் இன்னும் கைது செய்யபடவில்லை?
ReplyDeleteநீதித்துறை யில் அரசியல் தலையீடு தான் காரணம்
THE MP WHO REFUSES TO ACCEPT MINISTER PORTFOLIO, IS A TRUE MUSLIM,
ReplyDeleteLEADER, WHOEVER IT MAY BE.
OTHER MP's ARE KEEPING ON FOOLING
MUSLIMS FOR EVER.
PAAVAM MUSLIMGAL. EMAATRAPATTUKKONDEI
IRUKKIRARHAL.
நாடகம் முடியும் வேலைதான் உச்ச காட்சி நடக்குதம்மா
ReplyDeleteபதவி எடுக்கவும் பல்டி அடிக்கவும் நேரம் நெருங்குதம்மா.
அச்ரப் கொண்டு வந்ததை பல்டிகள் கொண்டு போகுதம்மா
முஸ்லிம்களின் எல்லாப்பிரச்சினைகளுக்கும் முடிவுகள் கிடைத்துவிட்டனவா. இவர்களுக்கு அமைச்சுப் பதவி இல்லாமல் வாழமுடியாதே. இவர்கள் சமூகத்தை விற்றுப் பிழைக்கவந்தவர்கள். இன்னும் மூன்று, நான்கு மாதங்களே
ReplyDeleteஉள்ளன. அதுவரைக்கும் பொறுத்திருந்தால் சமூகத்திடம் தலை நிமிர்ந்து செல்லலாம்.
Ajan புலி உமக்கு என்ன பிரச்சினை அமைச்சு பதவி எடுப்பதால்
ReplyDelete