ஆசிரியர்களே, துரோகிகளாக மாறாதீர்கள்..!
-Vtm Imrath-
எனது சகோதரியின் மகனை வகுப்புக்கு விடச்செல்வதற்காக ஒரு தனியார் கல்விநிலையத்திற்கு சென்றிருந்தேன்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு எனது ஆசிரியர் ஒருவரைக் காணக்கிடைத்தது, சலாம் கூறி அழைத்துப்பேசினார். சுவாரஷ்யமாக போன உரையாடல் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் குறைந்தமை தெடர்பாக நீண்டது.
நாங்கள் மிகவும் சிறந்த தகைமைகொண்ட ஆசிரியர்களையும் தரமான விடயப்பரப்பையுமே கற்றுக்கொடுத்தோம் என்றார்! பிள்ளைகளின் முயற்சி பற்றி நம்பிக்கையிழந்தும் பேசினார். ஆதாரமும் காட்டினார்.
அருகில் உயர்தரவகுப்பொன்றுக்கு பாடம் நடைபெற்றுக்கொண்டிருந்தது உள்ளே சென்று பார்க்க ஆவலாய் இருந்தது. ஆசிரியரிடம் இரகசியமாக சொல்லிவிட்டு அந்த வகுப்பின் கடைசி வரியில் நானும் மெதுவாக சென்று அமர்ந்துகொண்டேன்.
கற்பிக்கும் ஆசிரியர் மிகவும் கெட்டிக்காரர் என்பதை புரித்துகொண்டேன். இளமையான தோற்றம், தெளிவான மொழி, அழகான விளக்கம் என்று அவரின் வகுப்பு சென்றுகொண்டிருந்தாலும் சிறிது நேரத்தின்பின் ஒருவகை தொய்வு நிலையை உணரமுடிந்தது.
அவருக்கு குறித்த பாடத்திட்டத்திட்டத்தில் இருந்ந தெளிவும் அறிவும் மாணவர்களை உற்சாகப்படுத்துவதிலும் ஊக்கமூட்டுவதிலும் இருக்கவில்லை!
அவரின் உதாரணங்கள் எல்லாம் நமக்கு பழக்கப்படாத சூழலில் இருந்தே வந்து கொண்டிருந்து!
அடிக்கடி பரீட்சை பற்றிய பயத்தையும், போராட்டத்தையும் நினைவுகாட்டினார் அந்த நேரங்களில் வகுப்பு ஒரு வகைப் பீதியில் மயான அமைதி பெற்றது.
தான் கொண்டுவந்த அனைத்து விடயங்களையும் கற்பித்து முடிப்பதிலே அவருக்கு அதிக ஆர்வம் இருந்ததை உணரமுடிந்தது.
அழுப்புத்தட்டிய மாணவர்கள் அடிக்கடி தொலைபேசியில் டைம் பார்த்துக்கொண்டிருந்தனர்!
ஆசிரியர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தும் அவரால் முழுமையாக அதனை பரிமாற்ற முடியாமலிருந்ததை அவதானிக்க முடிந்தது.
வகுப்பு முடிந்தது.
மாணவர்கள் பயந்து, சோர்ந்துபோய் படிக்க வேண்டும் என்ற ஒரு வகை சுமையோடு விடைபெற்றனர். ஆசிரியரோ தமது கடைமை முடிந்தது போல விடைபெற்றார்.
என்னுள் எழுந்த கேள்விகள்!
பரீட்சை தொடர்பில் மாணவர்களின் ஆர்வம் தூண்டப்படாமல் பயத்தை தோற்றுவிக்கும் போது எங்கணம் மாணவர்கள் அதை எதிர்நோக்குவார்கள்??
பரீட்சை தொடர்பில் தொடர்ச்சியாக உழைக்கவும் அதன்மூலம் சிறந்த அடைவைப்பெறுவதற்கும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படாமல் எதைக்கற்பித்து என்ன பயன்?
வழிகாட்டல் என்பது புத்தகக் கல்வியை தாண்டிய ஒரு உற்சாகமூட்டல் என்பதை உணர்ந்துகொள்ளாத ஆசிரியர் சமூகம் ஒன்றின் உருவெடுக்கம் ஒரு துரோகமாக பார்க்கப்படாதா?
ஆசிரியரின் பாடத்திட்ட அறிவுக்கப்பால் உணர்வு ரீதியான ஒரு பிணைப்பு மாணவர்களோடு இல்லாமல் எப்படி ஒரு புலமைவாதி உருவாக்கப்படமுடியும்?
கல்விப்பரிமாற்றல் என்பது அறிவுரீதியானது என்ற மாயைக்கப்பால் உளவியல் ரீதியான ஒரு பிணைப்பாக பார்க்கப்படவேண்டும். ஆசான்கள் என்பவர்கள் தொழில் செய்பவர்கள் அல்ல, பொறுப்பு சுமந்தவர்கள் என உணரப்படல் வேண்டும்.
மாணவர் உளவியல் தொடர்பில் முறையாக பயிற்றுவிக்கப்படாமலோ அல்லது அனுபவ அறிவைப்பெறாமலோ கற்பிப்பவர்களால் ஒரு சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது மிகச்சிறமமாகும்!
கற்பிப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்கள் அல்ல, வழிகாட்டுபவர்களே ஆசிரியர்கள்!
ஊக்குவிச்சா போதும் ஊக்கு விற்பவர்களும் தேக்கு விற்பார்கள்!

ஆசிரியரின் துரோகம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நீங்கள் வகுப்பில் பொய் உட்கார்ந்தது சரியா? முதலில் ஆசிரியர் உங்களை வெளியில் தள்ளி இருக்க வேண்டும். மாணவர்களும் உங்களது செயலுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காதது புதினமே.
ReplyDeleteFirst of all a School/Class ( it can be private class) shouldn't let any outsider to come inside Unless your son or brother studying there and you have the permission to do so.
in this case i don't think you fit any of the criteria.
''கற்பிப்பவர்கள் எல்லாம் ஆசிரியர்கல்ளல்ல, வழிகாட்டுபவர்களே ஆசிரியர்கள். ''
இந்த கூற்று என்னை பொறுத்த மட்டில் பிழையானது.
கற்பிக்கும் அனைவரும் ஒருவகையில் ஆசிரியர்களே! ஆனால் வழிகாட்டுபவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் ஆக முடியாது.
ஆசிரியர்கள் கற்பிப்பவர்கள் ஆகவும் வழிகாட்டியாகவும் இருக்கவேண்டுமென்பதே எனது கருத்து.
சட்டையின் பொத்தான்களை அவசரத்தில் மாற்றிப்போட்டு விட்டால் அதை மீண்டும் சரியாகப் போடவேண்டுமாயின் ஒவ்வொன்றாகச் சரி செய்ய முடியாது. மொத்த பொத்தான்களையும் கழற்றிவிட்டுத்தான் சரி செய்ய முடியும்.
ReplyDeleteஅதுபோலத்தான் நாம் இன்று வாழும் தனியுடமைச் சமூகவமைப்பில் முன்பு ஒரு காலத்தில் உயர்வாக மதிக்கப்பட்ட சகலமும் இன்று காசுக்கு வாங்குமளவுக்கு கேவலமாகிக்கொண்டே வருகின்றது.
அடிப்படையிலிருந்து மாற்றம் செய்தாலொழிய சீர்திருத்தங்களால் நீண்டகாலப் பலன் கிட்டாது.
Who are you to observe, were you doing lesson observation....go on do your job properly....
ReplyDeleteWhen studying the students should posses the ability of listening, understanding and ability to put it back on the exam paper in a manner the other can understand. This is what is done in exams. So it is the duty of the students to concentrate their mind into what the teacher is teaching and listen carefully and ask questions if he has any doubts. I wish to ask the writer whether did any student in this class asked any questions. Why you are looking at the teacher. Look at the students. If you see deeply most of their mind would be on leaving the class room and not studying. So how can u.blame that innocent teacher? Dear brothers...please ensure that you are perfect before you speak about others. Furthermore talking bad about that teacher during his absence is back biting. So please go and do apologise. Thanks.
ReplyDeleteWrong approach, advice is not acceptable, looks like personal attack!...
ReplyDeleteநானும் இப்பதான் ரென்டு பேர்க்கு வழி காட்டினேன்
ReplyDelete