Header Ads



கிறிஸ்த்தவ சகோதரர்களின் கவனத்திற்கு....!

-முகநூல் முஸ்லிம் மீடியா-

ISIS தீவிரவாதிகள் கடற்கரை பொதுவெளியில் 30 கிறித்தவர்களை தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு காரணமாக 30 கிறித்தவர்களும் முஸ்லிமாக மாற வேண்டும், முஸ்லிமாக மாற மறுத்த 30 கிறித்தவர்களையும் ISIS தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக ஊடகங்கள் கூறுகிறது.

தினகரன் உள்ளிட்ட தமிழ் ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த செய்தியில் அங்கே கருத்து பதிவிடும் உங்களுடைய உள்ளக்குமுறல்களை வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை.

உங்களுடைய உள்ளக்குமுறல்களுக்கும், இரத்தக்கண்ணீருக்கும் எதை பதிலாக கொடுக்க போகிறோம் என்று தெரியவில்லை.

இருப்பினும் எங்களுடைய உள்ளக்குமுறலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்....

உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளில் சவூதி அரேபியாவை தவிர்த்து மீதமுள்ள 56 முஸ்லிம் நாடுகளில் கிறித்தவர்கள் சிறுபான்மை மக்களாக வாழ்கிறார்கள்.

அவர்களில் எந்த நாட்டிலாவது ஒரு கிறித்தவரையாவது முஸ்லிமாக மாற வேண்டும், இல்லையென்றால் படுகொலை செய்வோம் என்று ஏதவாது ஒரு நாட்டில் இதுப்போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளதா ?

100 சதவீதம் முஸ்லிம்களை மட்டுமே கொண்ட சவூதி அரேபியாவில் பல நாடுகளை சேர்ந்த கிறித்தவர்கள் பணி புரிகிறார்கள், அவர்களில் யாரையாவது முஸ்லிமாக மாறாவிட்டால் படுகொலை செய்ததாக வரலாறு இருக்கிறதா ?

உலகிலுள்ள 57 முஸ்லிம் நாடுகளில் எங்கும் காணாத ஒரு சம்பவம், ISIS கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் இதுப்போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக செய்திகள் வருகிறதே அது எப்படி ?

57 முஸ்லிம் நாடுகளில் உள்ள 200 கோடி முஸ்லிம்களும் இப்படி இஸ்லாமிய மார்க்கம் சொல்லவே இல்லை என்று சொல்லும்போது ISIS மட்டும் இப்படி செய்வது தான் இஸ்லாம் என்று சொல்வதிலிருந்து....

ISIS இயக்கம் இப்படி செய்வதாக யூத மீடியாக்கள் போலியான வீடியோவை தயாரித்திருக்க வேண்டும் அல்லது ISIS என்ற அமைப்பே யூதர்களின் அமைப்பாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் உலகிலேயே ஈவு இரக்கம் இல்லாத மனித மிருகங்கள் யூதர்கள் மட்டுமே...

இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரை யார் ஒரு மனிதரை கொல்கிறாரோ அவர் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

30 கிறித்தவர்கள் படுகொலை என்று தான் செய்தி வருகிறதே தவிர அவர்கள் 30 பேரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ? அவர்களின் குடும்பத்தினரை பற்றிய எந்த தகவலும் இல்லையே ? அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன ?

இது முதல் முறையல்ல, பலமுறை இதுப்போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இதை வீடியோவாக எடுத்தது யார் ? அதை முதன் முதலாக வெளியிட்டது யார் ? என்பன போன்ற அனைத்து கேள்விகளும் மறைக்கப்படுகிறது.

எந்த ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தின் நற்பெயரை கெடுப்பதற்காக யூத மீடியாக்களால் இதுப்போன்ற போலியான வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு விஷமப்பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சரி இவ்வளவு கிறித்தவர்களையும் ISIS தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளார்கள் என்றால் அமெரிக்கா உள்ளிட்ட கிறித்தவ நாடுகள் ISIS தீவிரவாதிகளை அழிக்காமல் விட்டு வைத்திருப்பது ஏன் ? அல்லது அழிப்பதாக கூறிக்கொண்டு ஒன்றரை வருடமாக காலம் கடத்துவது ஏன் ?

சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக் அரசையே அழிக்க தெரிந்த அமெரிக்கா மற்றும் கிறித்தவ நாடுகளுக்கு ISIS என்ற ஒரு தீவிரவாத இயக்கத்தை அழிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது ?

ISIS என்ற அமைப்பே முஸ்லிம்களின் அமைப்பு அல்ல, யூதர்களின் கை கூலிகள் என்று அனைத்து முஸ்லிம் நாடுகளும் அறிவித்து, ISIS அமைப்பை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஒரு தாய் பறவையை அன்பளிப்பாக கொடுக்கிறார், குஞ்சியையும், தாயையும் பிரித்து எனக்கு கொடுக்கும் அன்பளிப்பு எந்த தேவையும் இல்லை, தாயையும் குஞ்சியையும் சேர்த்து வையுங்கள் என்று ஒரு பறவையின் உள்ளக்குமுறளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மார்க்கத்தில்....

விலைமதிப்பற்ற ஒரு உயிரை கொல்வதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதியில்லை.

நம்முடைய 30 கிறித்தவ சகோதரனும் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை, கிறித்தவர்களை கொல்வது போல் போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோ,

மேலும் அவர்களின் முகத்தை நன்றாக உற்று கவனியுங்கள், அது கிறித்தவ முகம் போல் தெரியவில்லை, மாறாக முஸ்லிமின் முகம் போல் காட்சியளிக்கிறது.

ஒருவேளை ISIS கட்டுப்பாட்டிலுள்ள கிறித்தவ சகோதரர்களை அவர்கள் அநியாயமாக படுகொலை செய்திருந்தால் அவர்களுக்கு சாவு உண்மையான முஸ்லிம்களின் கைகளாலே என்பது மட்டும் நிச்சயம்.

அதுப்போல் உலகம் முழுவதும் வாழும் தொப்புள் கொடி உறவுகளான இந்து, கிறித்தவ சகோதரர்கள் மீது தீவிரவாதிகள் சிறு கீறளை போட நினைத்தாலும் அவர்களை முஸ்லிம்கள் நிர்மூலமாக்குவார்கள்.

இஸ்லாத்திலேயே இல்லாத ஒரு கருத்தை இஸ்லாத்தில் இருப்பதாக பரப்பும் யூத மீடியாக்களுக்கு பதிலடி கொடுக்கக் வேண்டுமென்றால் முஸ்லிம்கள் மீடியாக்களில் கால் பதிக்க வேண்டும்.

அப்போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்...

7 comments:

  1. அன்பின் கறிஸ்தவ சகோதரர்களே இஸ்லாம் மார்க்கம் சொல்கிரது "மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை" என்று கூறுகிறது் முஸ்லிம் எனபவன் இஸ்லாமிய பெயர் வைத்தவன் அல்ல மாறாக அல் குர்ஆன் அஸ்ஸுன்னா வை பின் பற்றுபவனே.
    இஸ்லாத்தின் யுத்த கள நிலமைகளை உற்று நோக்குவோமாயின் அதில் கூறப்பட்டுள்ளவையாவன
    ♦நீங்கள் சிறுவர்களை கொலை செய்யாதீர்கள்
    ♦வயோதிபர்களை கொலை செய்யாதீர்கள்
    ♦மத வழிபாட்டு தளங்களை சிதைக்காதீர்கள்
    ♦யுத்தகளத்தில் உங்களிடம் அபயம் கேட்டால் அபயமழியுங்கள் "
    மேலும் தற்கொலை தாக்குதலுக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இந்த வரையரை எதுவுமே ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு தெரியாது தெரிய வாய்ப்பும் இல்லை. ஏனனெில் அவர்கள் யூதர்களாயிற்றே

    ReplyDelete
  2. 100%unmai.allahuakbar.theivam ninru kollum..............saboor saivom

    ReplyDelete
  3. பாகிஸ்தானில் ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயங்களிலும், வெள்ளிக்கிழமைகளில் மாற்றுக் கருத்துள்ள முஸ்லிம்களின் மஸ்ஜித்களிலும் குண்டு வெடிப்பது ஒரு வாடிக்கையாகிவிட்டது.

    பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளகாக்கப்பட்டு முஸ்லிம்களாக மாற்றப்படுவது தொடர்பில் பல ஆய்வுகள், ஆவணங்கள் வெளியாகியுள்ளன, அவை நம்பகமான முறையில் இணையத்தில் கிடைக்கின்றன.

    அதே போன்று, ISIS, தமது ஒவ்வொரு மோசமான, மிருகத்தனமான செயற்பாட்டிற்கும், குர்ஆன், ஹதீஸ், சஹாபா அங்கீகாரம் என்பவற்றில் இருந்தே ஆதாரம் வெளியிடுகின்றனர். உதாரணமாக, ஜோர்தான் விமானி எரித்துக் கொள்ளபப்பட்ட சம்பவம், மிக்சாதில் இடம்பெற்றுள்ள, அலி (ரலி) அவர்கள், அப்துல்லாஹ் இப்னு சபாவை தீவைத்துக் கொல்லும்படி சொன்ன விடயத்துடன் தொடர்பு படுகின்றது. யசீதி சிறுமிகள், பெண்களை அடிமைகளாக பிடித்த விடயம், கைபர் போர் தொடர்பான புகாரி ஹதீஸ்களில் இருந்து ஆதரப் படுத்தப் படுகின்றது.

    (இதனை சொன்னதற்காக என்னி இலுமிநாட்டி என்றுதான் சொல்ல முடியுமே தவிர, கருத்தை மறுக்க முடியாது, மறுக்க முடிந்தால், ஆதாரங்களை என்னால் தர முடியும்.)

    ReplyDelete
  4. நீங்கள் இஸ்லாமிய நாடு என்று ஒன்று இருப்பது போல் கிறிஸ்தவ நாடு என்று ஒன்று இருக்கும் என்று அறியாமையில் சொல்கிறீர்கள். அமெரிக்கா தனது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றதால்தான் சதாம் ஹுசைனையும் பின் லாடனையும் அழித்தது. அவர்கள் இருவரும்தான் உண்மையான முஃமீன்கள் என்று நீங்கள் சொன்னால் சவுதியில் உங்களுக்கு தூக்குத்தண்டனைதான் கிடைக்கும். 2000 வருடங்களாக பரம்பரையாக ஈராக்கில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்களையும் ஷீஆக்களையும் மனிதாபிமான ரீதியில் உலகின் கவனத்தை ஈர்க்க ஒரு சில நடவடிக்கைகளை அமெரிக்கா போன்ற நாடுகள் மேற்கொண்டாலும். அது ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்தம்போல் ஆகாது. அப்படி ISIS ஐ அமெரிக்கா அழிக்கவேண்டுமானால் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலை ISIS நடாத்த வேண்டும்.

    ReplyDelete
  5. அப்படியானால் இந்த குர்ஆன் வசனங்கள் உங்கள் குர்ஆன்களில் இல்லை என்று மறுக்கின்றீர்களா?
    2:191. …… (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்;
    4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    4:91. …….. இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

    ReplyDelete
  6. இஸ்லாமி ஷரீஆவை நிறைவேற்ற இஸ்லாமிய கிலாபத் வேண்டும் என்பது பாமர இஸ்லாமியருக்கும் புரியும். இஸ்லாமிய கிலாபத்துக்குள் ஒருவர் வாழவேண்டுமானால் அமீருக்கு பைஅத் செய்து முஸ்லிமாகவேண்டும். அல்லது ஜிஸ்யா எனும் வரியை கட்டவேண்டும். அல்லது கிலாபத்தை விட்டு வெளியேறவேண்டும். அப்படியில்லாவிட்டால் அவர்களை கொலை செய்யவேண்டும் என்பது இஸ்லாமிய ஷரீஆவை கற்ற முஸ்லீம்கள் மட்டும் தங்களுக்கு பொத்திப் பொத்தி வைத்திருந்த ஒரு இரகசிம்! இன்று ஈராக், சிரியாவில் இஸ்லாமிய கிலாபத்தை பிரகடனப்படுத்தி, அதன் கலீபாவான அபூபக்கர் அல் பக்தாதி ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதால் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இப்படி மாற்று மதத்தினரை கொலை செய்கிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
  7. அவர்கள் அல்லாஹ்வுக்காக செய்யும் கொலைகளை வீடியோ எடுத்து அவர்கள்தானே இணையத்தளங்களில் பதிவேற்றுகிறார்கள். 57 முஸ்லிம் நாடுகளும் கிலாபத்துக்குள் வரவேண்டும் என்பதுதானே உங்கள் இலட்சியம்! இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு Sample என்பது தூய இஸ்லாத்தை கற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றாக புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.