அப்பாவி மக்களின் படுகொலைக்கு காரணமாக ஞானசார தேரர்..!
தமது கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு படையினர் வெலிவேரிய போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சுத்தமான குடிநீரைக் கோரி வெலிவேரிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதனை அதாவனித்த நான், அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தேன்.
போராட்டம் கலகமாக வெடிக்கக் கூடும் என்ற அச்சத்தினால் நான் அவ்வாறு படையினருக்கு அறிவித்தேன். பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு படையினரிடம் கோரியிருந்தேன்.
குடிநீர்ப் பிரச்சினை அடிப்படையானது எனவும் அதற் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் படையினரிடம் கோரியிருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இடம்பெற்ற துர்ப்பாக்கிய நிலைமை வருத்தமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய போராட்டத்தில் இதுவரை 3 அப்பாவி இளைஞர்கள் மரணமடைந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியதோர் செய்தி --கலபொட அத்தே ஞானசார தேரர் - இன்றுமுதல் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ஆக்கிக்கொண்டுள்ளார்
ReplyDeleteஇவன் யாரு இராணுவத்துக்கு கட்டளையிட?
ReplyDeleteபாதுகாப்பு அமைச்சருக்கு நீதான் காட்டிக்கொடுத்தாய் அவர் சுட்டுத்தள்ளும்படி உத்தரவிட்டார் அவ்வளவுதானே.
ReplyDeleteநீ மூக்கை நுழைக்கிற எல்லாமே பிரச்சினைதாண்டா .
ReplyDeleteதவலை தன் வாயால் கெடும்.
ReplyDeleteIs he in defense ministry to command army..???
நாய்.. நாய்ட வேலய பார்க்கனும்.!
ஞானமற்ற ஷார மீண்டும் போதையில் உளறுகிறான் போலும்
ReplyDeleteEvery action has a reaction
ReplyDeleteமேலே சொன்ன எல்லாத்தையும் நானும் ஆயிரம் தடவை சொல்கிறேன்
ReplyDeleteMahinda and his family could not power to lead the country now that's why they have given all sudden power and high command authourity to Mr.brutal, cruel, bloody BBS - secretary Dance Thero
ReplyDeleteஇவனுக்கு கலியாணம் செய்து கொடுக்கனும்
ReplyDeleteஎத்தனையாவது கல்யாணம் ? அப்துல் ஹலீம் .....இந்த நாயெல்லாம் ஒரு உண்மையான பௌத்த துறவியே இல்லை ....
ReplyDelete