மஹியங்களை பள்ளிவாசலின் நிலை புரிகிறதா..? (படம்)
மஹியங்கனை பள்ளிவாசல் மூடபட்டுள்ளமை முஸ்லிம் சமூகத்தை கவலையடையச் செய்திருக்கும் நிலையில் கடந்தவாரம் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை, மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லையெனக் கூறி, அப்பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் சீனி முஹம்மது எழுதியதாக குறிப்பிட்டு, ஒரு கடிதமொன்றை வெளியிட்டிருந்தது.
அந்தக கடிதம் குறித்து இதுகாலவரையும் சீனி முஹம்மது மௌனம் காத்துவரும் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதியமைச்ச பைஸர் முஸ்தபா மற்றும் தினகரன் வாரமஞ்சரி ஆசிரியர் செந்தில் வேலர் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கியது ஒரு பத்திரிகை ஆசிரியர்தான் என்பது மேலதிக தகவல்.
எமது முந்திய செய்தி..!
http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_388.html
http://www.jaffnamuslim.com/2013/07/blog-post_676.html
அப்போ இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து செய்த நாடகம்தான் அந்தக்கடிதம் என்று சொல்லுங்கள். இவர் என்ன நாட்டின் ஜனாதிபதிதானா? வர வர ரொம்ப கேவலா இருக்கு இவரோட செயல்பாடுகள்.
ReplyDeleteNEENGKAL PUEIYA WAIKKIRA WISAYATTAI NAAM NANTAKAWE PURINTUK KONTOM.
ReplyDeleteஇதை நம்பி நம்மவனுகளும் பள்ளி ஒன்று இருக்கவேயில்லை அதைப் பற்றி கதைக்கத்தேவையில்லை என்று கொமென்ட் அடிக்கிறானுகள்.
ReplyDelete