கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் - பிரித்தானியாவும் கவனம் செலுத்தியுள்ளதாம்
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் அச்சமின்றி தங்களது மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
So, stop common wealth summit as soon as possible becaz you know what are going in Sri Lanka well. Another genocide going to start by SL Government.
ReplyDelete