பொது பல சேனா மூலஸ்தானத்தில் இன்று 28-06-2013 நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது , "நாங்கள் சிறும்பான்மை இனத்த்தவரின் மீது இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தாக்குதல் நடத்துவோம். என ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கம் இலங்கையில் செயற்படும் சிறும்பான்மை குழுக்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு மாத கால அவகாசம் கொடுக்கின்றோம். அரசாங்கம் அடுத்து வரும் எசல போயா தினத்திற்கு முன்பதாக இவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தவறினால் இக்குழுக்கள் மீது தாக்குதல் நடத்துவோம். இந் நாட்டின் சிங்கள கிராமங்களுக்குள் ஊடுருவும் மாற்று சமூக குழுக்களை விரட்டியடிக்க பெளத்த பாதுகாப்பு படையொன்றை தோற்றுவிப்பதற்கான தேவையுடையவர்களாக உள்ளோம். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா . அப்படி என்றால் மற்றுமொரு மியன்மாரை எதிர்பார்க்கலாம் .
ReplyDeletemr kalaboda neeeeeeeeee alovukku micham thullatha onakku inimal pesa uir irukkazu muslingalukku annamawzu nadanthal KAWANAM
ReplyDeleteDear president and Defense secretary...this is over to you. How can he tell like this??? What kind of action does he ask from the government to take against minorities? How will you make sure the security of Minorities from this monks who is trying to go for a BLOOD POOJA????
ReplyDeleteIf anybody can officially inform this statement to UN and other Human Rights organizations with proper documents, which may help this beautiful island.
What kind of role ACJU and muslim politicians are going to play to ensure the security of our community???
ACJU not a politic party they can't take action against bbs or someone else's ur miss understood tell this to our politician
Deleteநாங்கள் ஏக இறைவனை வணங்குகின்றோம் உன்னைப் போன்று கல்லை வணங்க வில்லை உன்னால் இதர்க்கு முடியும் என்றால் எங்களால் முடியும்.இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteநாங்கள் ஏக இறைவனை வணங்குகின்றோம் உன்னைப் போன்று கல்லை வணங்க வில்லை உன்னால் இதர்க்கு முடியும் என்றால் எங்களால் முடியும்.இன்ஷா அல்லாஹ்.
ReplyDeleteபொது பல சேனாவை காத்தான்குடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளேன் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
jangle u don't have humanity, go out from your jangle, and u will understand everything,
ReplyDeleteno use in complaining to the uno or western countries. because muslims already made big mistake that they went against west and the American resolution which brought against srilankan government. now this is the fault of ACJU.
ReplyDeleteஇவனுக்கு அல்லா ஒரு நல்ல பாடம் புகட்டுவான் .இன்ஷா அல்லா.
ReplyDeleteவாழ்வதென்றால் எல்லோரும் நிம்மதியாக வாழ்வோம் இல்லை இன்னும் இன்னும் நீங்கள் சிறுபான்மையினரை அடிமைப்படுத்தித்தான் வாழ்வேண்டுமானால் நாட்டில் இன்னுமொரு போர் கண்டிப்பாக ஏற்படும் அது பாரியபோராகவும் மக்களனைவருக்கும் மிகவும் அழிவுகளையும் நாட்டுக்கு மிகவும் சேதங்களையும் உண்டாக்கும், அரசாங்கம் இன்னும் மெளனமாக இருப்பது அவர்களின் சுய நலத்திற்கே. பொதுபலசேனவை வைத்து நாடகமாடுவது அரசாங்கமே.... இந்த இலட்சணத்தில் காத்தான்குடிக்கு பொதுபலசேனவை அழைத்து வரப்போவதாக ஹிஸ்புல்லாஹ் சொல்லியிருக்கின்றார், பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை ஹிஸ்புல்லாவோ வேறு எந்த அரசியல் வாதிகளுமோ மக்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதுதான் அவர்களுக்கும் சிறந்தது அது சமுதாயத்துக்கும் நல்லதாக இருக்கும், அப்படியில்லாமல் தாம் நினைத்தபடி செய்துகொண்டிருந்தால் ஒரு தனிமனிதனின் செயல்பாடென்றவகையில் பின்விபரீதங்களுக்கு அவரே பொறுப்பாக இருக்கவேண்டியதுடன், மக்கள் இனியும் பொறுத்திருந்து வேடிக்கை பார்க்கவேண்டியில்லாமல் உரிய வேளையில் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதில் எதுவித தாமதமும் இருக்காது.
ReplyDeleteThis is you aim of all of your recent activities, we know that you tried to bring the Muslims to a conflict aiming thire business and property, but all recent conflicts Muslims were in patience and being patient, but you can not be patient until fulfil you necessity so try to come againts the muslims openly, we never believe our politians or the government will help us, but we believe only on Allah he will protect us.
ReplyDeleteThis is good for our Muslim leaders. They are afraid from their position they do not love their nation. Pakistan defense Minister has arrived to Mother Lanka and had a discussion with Gouthapala Defense minister of Srilanka, regarding the security development and training. It means they will get all kind of help from Islamic and Arab countries and kill the Muslims. I would like to ask from all the Muslims Leaders we are Muslims and do not have difference between North, East, South or west. Please try to work as a Nation of Our beloved Prophet Muhammad and keep your faith strong Almighty Allah will help us Insha Allah and coming holy moth everybody will ask dua’a Allah all ways with Moomeen not with moshriq
ReplyDeleteஅய்யா சிறுபான்மையினர் இல்லைஎண்றால் நீஇருந்திருக்கமாட்டாய் நேர்வேயிடம் வாங்கிய பணம் இன்னும்முடியவல்லையா சரிதான்போடா
ReplyDeleteallah pothumaanavan.
ReplyDelete