அமைச்சர் அதாவுல்லா குறித்து அமைச்சர் மைத்திரிக்கு வந்த ஆத்திரம் (வீடியோ)
டெங்கு ஒழிப்பு மற்றும் நுளம்பு ஒழிப்பு தொடர்பான திட்டமொன்று இருப்பதை உள்ளூராட்சி மன்ற அமைச்சு அறிந்துள்ளதா? என சுகாதார அமைச்சர் மைத்திறிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சகல கல்வி அதிகாரிகளையும் தெளிவுபடுத்தும் நிகழ்வு இன்று முற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
Athaulla does not know his ministerial responsibility as a minister and social responsibility as a Muslim.
ReplyDeleteகாத்தான்குடி பஸ் டிப்போவிலும் சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நுளம்பின் குடம்பிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ReplyDeleteஆனாலும் அந்த டிப்போ பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் செல்வாக்குடன் இயங்கி வரும் ஒரு அரச நிறுவனம் என்றதால் காத்தான்குடி ஊடகவியலாளர்கள் உட்பட அனைவருமே அந்த விவகாரத்தை அமுக்கி விட்டனர். காத்தான்குடிச் செய்திகளை அதிகம் வெளியிடும் ஜப்னா முஸ்லிமிலும் இந்தச் செய்தி வெளிவரவில்லை.
இப்படி அதிகாரத்திலிருக்கும் ஒவ்வொருவரும் அவரவர்களின் வாசிக்கு ஏற்றாற்போலச் செயற்பட்டால் எப்படி டெங்கை ஒழிப்பது? சுகாதார அமைச்சு டெங்கு நோயாளிகளுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அங்கு சிகிச்சை பெற்ற பலர் உயிர் தப்பயுள்ளனர்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-