பொதுபல சேனா அலுவலகத்தை கோட்டா திறந்துவைத்தார்
காலியில் பொது பல சேனாவின் பௌத்த கலாசார மத்திய நிலையத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று 09-03-2013 காலை திறந்து வைத்தார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கிரம விமல ஜோதி தேரர் ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் பிடிக்கப்பட்ட படங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
It is a small group. No need to worry about them said by Mr. Kodaapaya.
ReplyDeleteSame Culprit said to Muslim delegation that the PBS is a small group.
ReplyDeleteBro, the small group is not a problem, how they carry on their bloody work against us without fear. For all these kind of activities the Govt behind scene. Therefore, we have to work hard to get rid off the misconception about Islam from non-Muslims.
ReplyDeleteAllhamdulillah, our society be very calm and patient for the stupid activities of PBS.