Header Ads



கண்டியில் முஸ்லிம்களை புண்படுத்தும் சுவரொட்டிகள் (படங்கள்)



(இ. அம்மார்)

கண்டி நகரில் முஸ்லிம்களை புண்படுத்தும் சுரொட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையிட்டு கண்டி வாழ் முஸ்லிம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கண்டி நகரில் உள்ள மாடுகள் அறுக்கும் மடுவத்தை அகற்றுமாறும். அக்குரணையைப் போல முஸ்லிம் நகராக கண்டியை மாற்ற முடியாது எனவும் முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் வலியுறுத்தி பல்வேறு வகையிலான விசக் கோஷங்களில் சுவரொட்டிகள் நாளுக்கு நாள் ஒட்டப்படுவதையிட்டு மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்த எவருமே இல்லையா என்ற ஏக்கத்துடன் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.




4 comments:

  1. ஹலால் விவகாரம் இன்னும் மூன்று மாதத்துக்குத்தான் சூடு பிடிக்கலாம். அதன் பின் அந்த எதிர்ப்பு சிரிது சிரிதாக தனியத்தொடங்கலாம். ஆறுமாதத்தில் அப்படியே தனிந்து 2014ல் சிங்கள புது வருடத்தின் போது புது பல சேனா வில் அரைவாசிப் பேர் இஸ்லாத்தில் நுழைந்திருப்பார்கள்.
    என்ன இது புதுக்கதை.
    ஒரு எதிரியின் கையில் குர்ஆனை தினிப்பதுதான் மிகக்கஸ்டம்.
    இப்போது அதை கையில் ஏந்தி வாசிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர்கள் குர் ஆனில் இருந்து ஆதாரம் தேடி மேற்கோல் காட்டுகின்றனர். குர்ஆனை எவர் வாசிக்கத் தொடங்குகின்றனரோ அவர் தொடர்ந்து வாசிப்பர் அதனால் கவரப்படுவர். உண்மை அவர்களுக்கு விளங்கும்.
    இப்போது பொருப்பு வாய்ந்த உலமாக்களின் முயற்சியும் உந்துசக்தியும் தேவை. நாம் இந்த இந்த அத்தியாயங்களை வாசியுங்கள் என அவர்களைத் தூண்ட வேண்டும். இபோது எங்கள்முயற்சி தான் பாக்கி இருக்கின்றது.
    நாம் முயற்சி செய்தால் இன்சாஅல்லாஹ் இவ்வருடக் கடைசியில் இருந்து 2014ல் அவர்களில் அநேகர் புனித இஸ்லாத்தில் நுழைவதைக் காணலாம்.
    அல்லாஹ் கிருபை செய்வானாக

    ReplyDelete
  2. why cant any action be taken by the police? Havent anybody in Kandy inform the police sighting that it creates disharmony between communities?

    ReplyDelete
  3. well said br,hameedu munawwar,

    ReplyDelete
  4. இது அரபு அல்ல, பெளத்த நாடு ,

    அனுசரிச்சுதான் போகணும், அல்லது அரபுக்கு தான் போகணும்.

    ReplyDelete

Powered by Blogger.