நோலிமிட் நிறுவனத்திற்கு எதிராக பௌத்தசிங்கள இனவாதிகள் போராட்டம் (படங்கள்)
(அபூ அஹ்மட்)
மஹரகம நகரில் அமைந்துள்ள நோலிமிட் நிறுவனத்தை உடனடியாக மூடுமாறு கோரி 19-01-2013 இன்று மாலை 4 மணியளவில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது . இதன்போது முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பட்டுள்ளது.
பௌத்தசிங்கள இனவாதிகள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நோலிமிட் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரிக்க எமது இணையம் முயன்றபோதும் எமது முயற்சி பயன்தரவில்லை.
முஸ்லிம்கள் என சொல்லும் தலைவர்கள்(?)எமது ஜனாதிபதி அவர்கள் என்ன சொல்லப்போகின்றார்களோ?
ReplyDeleteEllorum nalla wedikkai paarunga...
ReplyDeleteinnu nadakka irukkirathu athayum paarunga wekkam ketta samuthayame!!!
For all Muslims,
ReplyDeletekeep Silent & patient,carry on our duty(Da'Wah).All buddhist people are not like this,some groups do this silly things & create riot.
For Muslim Politician,
here and now take right decision.
என்ன கொடுமை சார் ?
ReplyDeleteஇதுதான் சகோதர முறையா ?
வாக்குப்போட்ட மக்களுக்கு அரசனும் இல்லை, புருசனும் இல்லை என்பது இதுதானோ ?
வாழ்த்துக்கள் புத்த பிக்குகளே! யாரையும் விட வேண்டாம். இது கலிங்க யுத்தம், முஸ்லிம்களின் கடைகளைத் தீக்கிரையாக்குங்கள், பாதையிலோ, பொதுவிடங்களிலோ காண்பவர்களைக் கொன்று குவியுங்கள், பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் கலிஙக யுத்த அசோகச் சக்கரவர்த்தியாக மாறுங்கள்,
ReplyDeleteஇது நாசகார நரிகளின் வேலை..! - ஆனால்
ReplyDeleteபௌத்த மதத்தை பின்பற்றும் நல்லவர்கள் இதை தடுக்கவேண்டும்.
முஸ்லிம்கள் தற்காப்புக்காய், விழும் அடியை தடுக்க
கையை தூக்கினாலும் அது அடிப்பதற்கு தூக்கப்பட்டதகவே
கருதப்படும். அரசாங்கமே..! இதனை அடக்கு நாங்கள்
அடக்கினால் நாகரிகமாக இருக்காது. அது நாட்டின் இறைமையையும் பாதிக்கக் கூடும்.
Our politicians are sleeping.
ReplyDeleteBut ACJU????
they can go to arab country's against our tamil brothers "humans rights comm..".
Why can't talk about this group!!!
Why can't take legal action!!!
They showing that their are unknowing peoples,they never thing how many peoples get benifits like employers and paying tax to goverments!
ReplyDeleteModoyo modoyo......................
" All the Buddhis people are not like that only few people doing like this " Andru Solli Solliye Irukka Wendiyazuthan.
ReplyDeleteSrilankavil enna nadanthukondirukkirathu???naam vote poaddu muslimkalin angeeharam petravarhal naangalthan entru maar thaddiyavarhal ellam enge??? Allah engalai kaappartru....
ReplyDeleteஇங்கே சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா ,அப்படியாயின் ஏன் முஸ்லிம்களுக்கும்,சிங்களவர்களுக்கும் இடையே ,கலவர சூழல் ஒன்று உருவாகும் நிலையை அரசாங்கத்தால் புரிந்துகொள்ளமுடிவதில்லை.ஏன் இவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க துணியவில்லை? இஸ்லாத்தின் பெயரால் ,முஸ்லிம்கள் எடுக்கும் "வாக்குவாந்தியை "நக்கிப்பிழைக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்கூட ஏன் சட்டநடவடிக்கை எடுக்க துணியவில்லை?முஸ்லிம்கள் எப்போது பொறுமை இழக்கிறார்கள் ,அவர்கள்மீது பழியைப்போட்டு தப்பிக்கொள்ள!
ReplyDeletearasangamum, muslim arasiyalwathikalum puththisaalikal. singalavarkalukkum muslimgalukkumidayil kalavaram onru etrpattal uchcha palanadaivathu yaar? onru arasangam. aduththathu muslim arasiyalvathikal. arasangam eppadi? makkalin kavanam arasiyal, porulathara, neethi sambanthamana vidayangalil irunthu thisai thirumbum. muslim arasiyalvathikal eppadi? kalavaraththai patri pesiye ottu sambathikkalam.
ReplyDeleteஇதற்குப் பின்புலத்தில் சில முஸ்லிம்பெயர் தாங்கிகளும் இருக்கலாம்.
ReplyDeleteAll this worries a Muslim who loves the materiel world. But if we can show the real Islam, all this Buddhist people will become shy. Because they are not honest in the religion.
ReplyDeleteAswar MP WILL the answer to this PIKKU.
ReplyDeleteNolimit the pikku has reached they limit we have to give our revert..
ReplyDelete