உதவி கோருகிறார்...!
(தகவல் - எம்.ஏம்.எம். பவ்ஸ்)
அம்பாறை - பொத்துவிலைச் சேர்ந்த ஆதம் லெப்பை மபூஸா கிட்னி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் மக்களின் உதவியை நாடிநிற்கிறார். இவர்களது குடும்பத்தில் மொத்தம் 5 பேர். இவர்களில் 4 பேர் பெண்களாவர்.
இவரது வைத்திய செலவுக்கும், நோயை குணப்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்படவேண்டிய அறுவை சிகிச்சைக்காகவும் 1200000.00 இலங்கை ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சகோதரியின் வாப்பாவும், கிட்னி நோயினால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த சகோதரியும் மக்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு - 0776320577
நிச்சையம் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவியூடன் மக்கள் உதவியூம் கிடைக்கும் ஆமின்!
ReplyDeletePlease contact Kuwait living and helping Sri Lankan working at JAMIYATUL ISLAAHIYYA MR MUNAS MR MANSOOR these brothers have Sri Lanka Lanka n working with IQRA ICC ICC Organization helping people in need medical help as big as this
ReplyDelete